அறுந்த வலை

அறுந்த வலை
ஏறும் சிலந்தி
வகுப்பெடுக்கும் மனசுக்கு.