அலையும் கடல்

அலையும் கடல்
கவிழும் படகு
அதோ கிளிஞ்சல்கள்.