ஆனை தேர் கரடி July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் ஆனை, தேர், கரடி ஒரே மேகம் தான் உருமாறித் தெரியும். உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?