இன்றைக்குப் பூக்காதே

இன்றைக்குப் பூக்காதே
மலரே!
அவள் வரவில்லை.