எச்சத்தில் விழும்

எச்சத்தில் விழும்
மரமாய் எழும்
வீரிய விதை.