ஒற்றை ரோஜா

ஒற்றை ரோஜா
ஒருவித அழகு

மல்லிகைச் சரத்தில்
மற்றொரு அழகு

இதுதாள் அழகென
எவர் சொல்ல இயலும்?