கடைசிச் செல்லையும்

கடைசிச் செல்லையும்
காதாய் மாற்றும்
குயிலின் குரல்.