குவிந்த சாம்பலைக்

குவிந்த சாம்பலைக்
கூர்ந்து கவனி
துண்டு நெருப்பு
மறைந்து கிடக்கலாம்.