கூர் தீட்டிய வார்த்தைகளால் July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் கூர் தீட்டிய வார்த்தைகளால் குத்துகிறீர்கள் நீங்கள் நார் உரிய நார் உரிய தேங்காயாகிறேன் நான்.