சாப்பிட்டாயா பெண்ணே

சாப்பிட்டாயா பெண்ணே?
என் கைகளைக்
கழுவ வேண்டும்.