சாவி தேடி

சாவி தேடி
அலைவதே வாழ்க்கை.

சில நேரம்
பூட்டாத பூட்டுக்கும்.