சிதைந்த கல்தான்

சிதைந்த கல்தான்
செதுக்கச் செதுக்கச்
சிற்பம்.