சிநேகமாய்ச் சிரிக்கும்

சிநேகமாய்ச் சிரிக்கும்
பூ தெரிகிறது எனக்கு
முறுக்கிக் கொண்டிருக்கும்
கொடியைப் பார்க்கிறாய் நீ.