சுட்ட அப்பளம்

சுட்ட அப்பளம்
சுற்றிலும் பருக்கைகள்
பட்டினி ராத்திரி.