சுண்டல் சிறுவனிடம்

சுண்டல் சிறுவனிடம்
பேரம் பேசு
பீருக்குக் காசு குறைகிறது.