சுருங்கி விரியும்

சுருங்கி விரியும்
தசையாலானது
இதயம்.

பெருகி விரியும்
ஆசையாலானது
மனசு.