சொட்டும் மழைக்கு

சொட்டும் மழைக்கு
ஏங்கும் மனசு.
கொட்டிக் கொண்டிருக்கையில்
கோபத்தில் சபிக்கும்.