தடவித் தடவி

தடவித் தடவி
வளர்த்த புறாதான்
எச்சமிட்டுப் போனால்
என்ன செய்ய?