நட்சத்திரம்

நட்சத்திரம்
உருகி வழிகிறதோ?
வெளியில் மழை.