பாறையில் தேங்கிய மழைத்துளி

பாறையில் தேங்கிய மழைத்துளி
கல் நெஞ்சக்காரனின் கண்ணீர்த்துளி
எது பலருக்கும் அதிசயம்?