புல்லின் விரல்கள்

புல்லின் விரல்கள்
கிள்ளியதோ?
பூவுக்கென்ன சிரிப்பு.