பூக்கும் வரை

பூக்கும் வரை
வேரின் கஷ்டம்
யாருக்குத் தெரியும்?