பூவின் முகத்தில் பனித்துளி

பூவின் முகத்தில் பனித்துளி
உழைப்பவன் முதுகில் வியர்வைத்துளி
எது அதிக அழகு?