மணல்

மணல்
மறைத்து வைத்திருக்கிறது
ஊற்றை
யாரோ சிலர் தான்
கண்டுபிடிக்கிறார்கள்.