மொட்டின் முகத்தில்

மொட்டின் முகத்தில்
பன்னீர் ஊற்று
விடிந்தும் விழிக்கவில்லை!