வரிசையில்

வரிசையில்
நிற்கையில்
வருந்தும் மனசு

வட்டமாய்ச் சேர்கையில்
குதியாட்டம் போடும்.