வானத் தலையணை

வானத் தலையணை
கிழிந்து போனதோ?
பஞ்சாய்ப் பறக்குதே!