வானவில் நொருங்கியதோ

வானவில் நொருங்கியதோ?
வர்ணங்கள் சிதறிக் கிடக்கின்றனவே
பூக்கள்.