கையில் காசில்லை July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் கையில் காசில்லை நட்சத்திரங்களைத்தான் எண்ண வேண்டும்.
பாதிச் சிலம்பு July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் பாதிச் சிலம்பு பரல்கள் சுற்றிலும் மதுர இரவு.
சிதைந்த கல்தான் July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் சிதைந்த கல்தான் செதுக்கச் செதுக்கச் சிற்பம்.
அந்தி வானம் July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் அந்தி வானம் அழகாய் வானவில் எந்தப் பக்கம் கிழக்கு?
சாயத் தொழிற்சாலைக்கு July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் சாயத் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும் அவள் விதவை!
ஓட்டலில் கூட்டம் July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் ஓட்டலில் கூட்டம் ஒரே விருந்து தொழிலாளருக்குத்தான் பட்டினி!
மொட்டின் முகத்தில் July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் மொட்டின் முகத்தில் பன்னீர் ஊற்று விடிந்தும் விழிக்கவில்லை!
புல்லின் விரல்கள் July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் புல்லின் விரல்கள் கிள்ளியதோ? பூவுக்கென்ன சிரிப்பு.
கரும்பு வண்டிக்காரன் July 1, 2014 கவிஞர் ஜீவி சின்னஞ் சிறகுகள் கரும்பு வண்டிக்காரன் காசில் ரேசன் சர்க்கரை.